ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I

 

தொகுதி- I பணிகள் (முதன்மைத் தேர்வு)

 

தாள்-I (பத்தாம் வகுப்புத் தரம்)

 

கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம்

 

(விரிந்துரைக்கும் வகை வினாவிற்கான தலைப்புகள்)

 

தேர்வுத் திட்டம்

 

1 மொழிபெயர்த்தல்

 

       (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்

 

       (ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்

 

2 சுருக்கி வரைதல்

 

3 பொருள் உணர்திறன்

 

4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்

 

5 திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்

 

       அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்

 

       ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

 

       இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

 

       ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை

 

       உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

 

       ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

 

6 கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)

 

7. தமிழ் மொழி அறிவு

 

 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I

 

தொகுதி- I பணிகள் (முதன்மைத் தேர்வு)

 

தாள்-I (பத்தாம் வகுப்புத் தரம்)

 

கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

 

தாள்-II (பட்டப்படிப்புத் தரம்)

 

அலகு -I : தற்கால இந்திய வரலாறு மற்றும் இந்திய பண்பாடு

 

அலகு -II : இந்தியாவிலும் தமிழ்நாட்டிலுமுள்ள சமூகப் பிரச்சனைகள்

 

அலகு -III : திறனறிவு & அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (பத்தாம் வகுப்பு)

 

தாள்-III (பட்டப்படிப்புத் தரம்)

 

அலகு-I : இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவை பாதிக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் தோன்றுகின்ற அரசியல் போக்கு

 

அலகு-II : இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம்

 

அலகு-III : தமிழ் சமூகம் -பண்பாடு மற்றும் பாரம்பரியம்

 

தாள்-IV (பட்டப்படிப்புத் தரம்)

 

அலகு-I : தமிழ்நாட்டின் முக்கிய சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் புவியியல் அமைப்பு

 

அலகு-II : சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை

 

அலகு-III : இந்திய பொருளாதாரம் நடப்பு பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடத்திட்டம்

 

1 தற்கால நிகழ்வுகள்

 

2 சமுதாயப் பிரச்சனைகள்

 

3 சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்

 

4. இந்தியப் பொருளாதரம் தொடர்பான தலைப்புகள்

 

5 அறிவியலும் தொழில்நுட்பமும்

 

6 கலையும் பண்பாடும்

 

7. பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.

 

8 இக்காலத் தமிழ்மொழி கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.

 

9 தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள்...). சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.

 

10. சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.

 

11 திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்

 

   அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்

 

   ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

 

   இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

 

   ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை

 

   உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

 

   ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

 

 

 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I

 

தொகுதி-I பணிகள் (முதன்மைத் தேர்வு)

 

(பட்டப்படிப்புத் தரம்)

 

தாள்-II-பொது அறிவு

 

அலகு-I: தற்கால இந்திய வரலாறு மற்றும் இந்திய பண்பாடு

 

ஐரோப்பிய படையெடுப்பின் வருகை - ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு - ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக தோன்றிய ஆரம்ப கால எழுச்சி - 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சி இந்திய தேசிய காங்கிரஸ் - போரட்ட இயக்கங்களின் வளர்ச்சி பல்வேறு முறையிலான கிளர்ச்சிகள் தேசிய தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர். நேதாஜி, மௌலானா அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர் மற்றும் பட்டேல் - பல்வேறு சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் சகாப்தம் இரண்டாம் உலகப்போர் மற்றும் இறுதிகட்டப் போராட்டம்- பிரிவினைக்கு வழிவகுத்த வகுப்புவாதம்.

 

ஆங்கிலேய ஆட்சியில் சமூக பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவுகள் தேசிய மறுமலர்ச்சி- சமூக மத சீர்திருத்த இயக்கங்கள்.

 

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியா இந்திய பண்பாட்டின் பண்பியல்புகள் வேற்றுமையில் ஒற்றுமை இனம், மொழி, மதம், பழக்க வழக்கங்கள் இந்தியா : ஒரு மதச்சார்பற்ற நாடு கவின் கலைகள், நடனம், நாடகம் மற்றும் இசை போன்றவற்றிற்கான அமைப்புகள்.

 

சுந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - பாரதியார். வ.உ.சி. சுப்பிரமணிய சிவா, இராஜாஜி, பெரியார் மற்றும் ஏனையோர் - அரசியல் கட்சிகள் மற்றும் நலத்திட்டங்கள்.

 

தற்போதைய நிகழ்வுகளின் குறிப்புகள் - தேசிய மற்றும் பன்னாட்டு குறிப்புகள் - தேசிய சின்னங்கள் செய்திகளில் இடம் பெறுகிற முக்கிய நபர்கள் மற்றும் இடங்கள் - விளையாட்டு மற்றும் போட்டி விளையாட்டுகள் - புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் - விருதுகள் மற்றும் நன்மதிப்பு - பண்பாடு குறித்த கண்ணோட்டம் அண்மைக்கால வரலாற்று நிகழ்வுகள் தற்போதைய கலைச்சொல் தொகுதி-பதவி நியமனங்கள் - யார் எவர்?

 

 

அலகு-II:இந்தியாவிலும் மற்றும் தமிழ்நாட்டிலுமுள்ள சமூகப் பிரச்சனைகள்

 

மக்கள் தொகை பெருக்கம் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள் - இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நிலவும் குழந்தைகளை தவறாக நடத்துதல் & குழந்தை தொழிலாளர் வறுமை - ஊரக மற்றும் நகர்ப்புற துப்புரவு - கல்வியறிவின்மை.

 

 

அலகு-II:இந்தியாவிலும் மற்றும் தமிழ்நாட்டிலுமுள்ள சமூகப் பிரச்சனைகள்

 

மக்கள் தொகை பெருக்கம் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நிலவும் குழந்தைகளை தவறாக நடத்துதல் & குழந்தை தொழிலாளர் வறுமை- ஊரக மற்றும் நகர்ப்புற துப்புரவு - கல்வியறிவின்மை.

 

மகளிருக்கு அதிகாரமளித்தல் மகளிருக்கு அதிகாரமளித்தலில் அரசின் பங்கு மகளிருக்கு எதிரான சமூக அநீதி - குடும்ப வன்முறை, வரதட்சணை பிரச்சினை, பாலியல் வன்முறை-மகளிர் மற்றும் மகளிர் அமைப்புகளின் பங்கு.

 

இந்தியாவில் சமூக மாற்றங்கள் - நகரமயமாக்கலும் சமூகத்தில் அதன் தாக்கமும் பிரச்சனைகளும் தீர்வுகளும் சமூகத்தின் வளர்ச்சியில் வன்முறையின் தாக்கம் மத வன்முறை, தீவிரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறை வட்டார ஏற்றதாழ்வுகள் சிறுபான்மையினரின் பிரச்சனைகள் - மனித உரிமைகள் விவகாரங்கள்.

 

கல்வி, கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கிடையேயான தொடர்வு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு - சமூக நலனில் அரசு சாரா அமைப்புகளின் பங்கு சுகாதாரம் குறித்த அரசின் கொள்கை.

 

சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்திறன்.

 

நடப்பு நிகழ்வுகள்

 

அலகு-III:திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (பத்தாம் வகுப்பு)

 

தகவல்களைத் தரவுகளாக மாற்றுதல் தரவு சேகரித்தல் தொகுத்தல் மற்றும் அளித்தல் அட்டவணைகள், வரைபடங்கள் விளக்கப்படங்கள் தரவுகளை துணையலகுகளாக குறிப்பிடுதல் - தரவுப் பகுப்பாய்வு விளக்கம் - சதவீதம் - மீப்பெரு பொது

 

வகுத்தி(HCF)-மீச்சிறு பொது மடங்கு (LCM)- விகிதம் மற்றும் சரிவிகிதம்-தனிவட்டிகூட்டு

 

வட்டி -பரப்பளவு-கன அளவு - நேரம் மற்றும் வேலை-நிகழ்தகவு.

 

தகவல் தொழில்நுட்பம் அடிப்படை சொற்கள் தொடர்புகள்

 

தகவல் தொடர்பு

 

தொழில்நுட்பத்தின் பயன்பாடு -முடிவெடுத்தல் மற்றும் தீர்வு செய்தல் - கணினிகள் கணினி

 

சொல்லியலின் அடிப்படைகள்.

 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I

 

தொகுதி-I பணிகள் (முதன்மைத் தேர்வு)

 

(பட்டப்படிப்புத் தரம்)

 

தாள்-III-பொது அறிவு

 

அலகு - I: இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவை பாதிக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் தோன்றுகின்ற அரசியல் போக்கு

 

இந்திய அரசமைப்பு: வரலாற்று பின்னணி - இந்திய அரசமைப்புச் சட்டத்தினை ஏற்படுத்துதல் முகவுரை-இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் -அடிப்படை உரிமைகளும் அடிப்படைக் கடமைகளும் அரசு கொள்கைக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணைகள்.

 

மத்திய அரசின் நிருவாகம்: குடியரசுத் தலைவர். குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழு, இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்.

 

மத்திய அரசின் சட்டமன்றம்: நாடாளுமன்றம் : மக்களவை மற்றும் மாநிலங்களவை-அமைப்பு அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் சட்டமியற்றும் நடைமுறைகள்.

 

மத்திய நீதித்துறை: உச்ச நீதிமன்ற அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நீதித்துறை சீராய்வு அண்மைக்கால தீர்ப்புகள்.

 

மாநில அரசின் நிருவாகம் : ஆளுநர், முதலமைச்சர்- சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சரவை,மாநில அரசின் தலைமை வழக்குரைஞர்.

 

மாநில சட்டமன்றம்: மாநில சட்டமன்றப் பேரவை அமைப்பு அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.

 

மாநில நீதித்துறை: உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்நிலை / கீழமை நீதிமன்றங்களின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.

 

உள்ளாட்சி அமைப்பு: வரலாற்றுரீதியிலான வளர்ச்சி - 1992 ஆம் ஆண்டு .73-வது மற்றும் 74- வது அரசமைப்புச் சட்டத்தின் திருத்த அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள்.

 

மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகள் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் படிநிலை வளர்ச்சி மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் நிருவாகம்.

 

இந்தியாவில் கூட்டாட்சி: மத்திய மாநில அரசு உறவுகள் - மத்திய மாநில அரசின் நிருவாக

 

உறவுகள் மத்திய மாநில அரசின் சட்டமன்ற உறவுகள் மற்றும் மத்திய மாநில அரசின்

 

நிதிசார்ந்த உறவுகள்.

 

இந்தியக் குடிமைப் பணிகள்: வரலாற்று பின்னனி - குடிமைப் பணிகள் வகைப்பாடு

 

குடிமைப்பணியாளர்களின் பணியமர்த்தம் நியமனம் மற்றும் பயிற்சிமுறை.

 

மாநிலப் பணிகள் : மாநிலப் பணிகளின் வகைப்பாடும் பணியமர்த்தமும்

 

ஆட்சி மொழி: அரசமைப்புச் சட்டத்தின் விதித்துறைகள் - ஆட்சி மொழிச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணை

 

திருத்தங்கள்: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள்

 

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து பிரிவு 370

 

அரசியல் கட்சிகள் : தேசிய மற்றும் மாநில கட்சிகள் அழுத்த குழுக்கள், விருப்ப குழுக்கள், பொதுமக்கள் கருத்து, மக்கள் தொடர்பு ஊடகம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அவற்றின் பங்கு

 

இந்திய நிருவாகத்தில் பிரச்சனைக்குரிய பகுதிகள் : இந்தியாவில் ஊழல் - ஊழலுக்கு எதிரான நடவடிக்கைள் மத்திய விழிப்புப்பணி ஆணையம் (CVC)-லோக் அதாலத்கள் (பொது நீதிமன்றங்கள்) - குறைத்தீர்ப்பாளர் - தகவல் பெறும் உரிமை சட்டம் அமைச்சர் செயலாளர் பணி உறவுமுறை ( பணித் தொடர்பு) - பல்துறை வல்லுநர் - எதிர் - குறிப்பிட்ட துறை வல்லுநர் கருத்து வேறுபாடு

 

அரசமைப்புச் சட்டம் சார்ந்த மற்றும் அரசமைப்புச் சட்டம் சாரா அமைப்புகள் கூட்டமைப்பு அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள்

 

இந்தியாவின் அயல்நாட்டு கொள்கை: அண்டை நாடுகளுடனும் ஏனைய

 

பகுதிகளுடனுமான இந்தியாவின் நல்லுறவில் சிறப்பு முக்கியத்துவத்துவம் வாய்ந்த அயல்நாட்டு விவகாரங்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் அணுக்கொள்கை - பிரச்சனைகள் மற்றும் முரண்பாடுகள், இந்திய புலம் பெயர்ந்தோர் மற்றும் இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் அவர்களுடைய பங்களிப்பு

 

நடப்பு நிகழ்வுகள்

 

 

அலகு- II: இந்திய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் அதன் தாக்கம்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் மேம்பாடுகள் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் மற்றும் தாக்கங்கள் -ஆற்றல் - மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா ஆற்றல் - தன்னிறைவு - எண்ணெய் வள ஆய்வு - பாதுகாப்பு

 

ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் - கடல் ஆராய்ச்சிமற்றும் மேம்பாடு-பங்கு மற்றும் செயல்பாடுகள்.

 

தகவல் தொழில்நுட்பம். விண்வெளி. கணினிகள், இயந்திர மனித தொழில்நுட்பம் மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology: கைபேசி தகவல் தொடர்பு - தொலையுணர்வு மற்றும் அதன் பலன்கள் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.

 

சுகாதாரம் மற்றும் உடல்நலம் - மனிதர்களை தாக்கும் நோய்கள் - நோய் தடுப்பு மற்றும் தீர்வுகள் தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் - மரபணு பொறியியல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை-குருத்தணு தொழில்நுட்பம் மருத்துவம் சார்ந்த சுற்றுலா- தோட்டக்கலை மற்றும் வேளாண்மையில் முன்னேற்றங்கள்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் சாதனைகள்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்தியகண்டுபிடிப்புகள்.

 

 

அலகு- III: தமிழ் சமூகம் அதன் பண்பாடு மற்றும் பாரம்பரியம்

 

விண்ணப்பதாரர்கள் இந்த பிரிவிலுள்ள கேள்விகளுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிலளிக்கலாம்.

 

1) தமிழ் சமூகம்: தோற்றம் மற்றும் விரிவாக்கம்.

 

2) கலை மற்றும் பண்பாடு : இலக்கியம், இசை, திரைப்படம், நாடகம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகள்.

 

3) சங்க காலம் முதல் இன்று வரையிலான தமிழகத்தின் சமூக-பொருளாதார வரலாறு.

 

4) தமிழகத்தில் பகுத்தறிவு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் பங்கு.

 

5) சமகாலத் தமிழர்களின் சமூக மற்றும் பண்பாடு வாழ்வியல்: சாதி, மதம், பெண்கள், அரசியல், கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் ஏனைய நாடுகளுடனான உறவு.

 

5) தமிழ் மற்றும் ஏனைய துறைகள்: மக்கள் தொடர்பு ஊடகம்,கணினி முதலானவை

 

 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I

 

தொகுதி- I பணிகள் (முதன்மைத் தேர்வு)

 

(பட்டப்படிப்புத் தரம்)

 

தாள்-IV-பொது அறிவு

 

அலகு-I:தமிழ்நாட்டின் முக்கிய அம்சங்களுடன் இந்தியாவின் புவியியல் அமைப்பு

 

அமைவிடம் -இயற்கை அமைவுகள் முக்கிய ஆறுகள் வானிலை & காலநிலை - பருவநிலை, மழைப்பொழிவு இயற்கை வள ஆதாரங்கள்: மண், நீர், காடு, கனிம வளங்கள் மற்றும் வன உயிரினங்கள் -வேளாண் முறைகள்-கால்நடை-மீன்வளம் - தொழிற்சாலைகள்: முதன்மைச் தொழிற்சாலைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு - சமூக - கலாச்சாரப் புவியியல் - மக்கள் தொகை வளர்ச்சி, அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கிய பழங்குடியினர்.

 

கடலியல் - இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் கடலடி நிலத்தோற்றங்கள்.

 

அடிப்படை புவியியல் தொழில்நுட்பம் : புவித் தகவல் தொகுப்பு (GIS) மற்றும் உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS).

 

வரைபடம்: புவியியல் அமைவிடங்கள் இந்தியா மற்றும் அதன் அண்டைநாடுகள்.

 

நடப்பு நிகழ்வுகள்

 

 

அலகு-II: சுற்றுச்சூழல், உயிரினப்பன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை

 

சூழலியல் : சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு - சூழலியல் தொடர்ச்சி (Ecological succession) உயிரினப்பன்மை பாதுகாப்பு: வகைகள் உயிரினப்பன்மை வள மையங்கள் இந்தியாவில் உயிரினப்பன்மையின் முக்கியத்துவம் மற்றும் அச்சுறுத்தல்கள் உள் வாழிட பாதுகாப்பு மற்றும் வெளி வாழிட பாதுகாப்பு நடவடிக்கைகள் அழிந்து வரும் வன உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதற்கான பன்னாட்டு வர்த்தகம் மீதான ஒப்பந்தம் (CITES), இயற்கையை பாதுகாக்கும் பன்னாட்டு சங்கம் (IUCN) & உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாடு (CBD).

 

சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் மேலாண்மை : காற்று, நீர், மண், வெப்பம் மற்றும் ஒலி மாசுபாடு

 

மற்றும் கட்டுப்பாட்டு உத்திகள் திடக்கழிவு மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை

 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) : சுற்றுச்சூழல் தாக்கத்தினை மதிப்பிடும் செயல்முறைகளின் படிநிலைகள் - சுற்றுச்சூழல் அனுமதி -சுற்றுச்சூழல் தணிக்கை.

 

காலநிலை மாற்றம் உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் மேலாண்மை

 

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பருவ மழை கால மாற்றங்கள் காலநிலை மாற்றத்தினால் சுற்றுச் சூழலில் ஏற்படும் விளைவுகள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தூய்மை மற்றும் பசுமை ஆற்றல் -சுற்றுச்சூழல் நிலைத்தன்மை.

 

சுற்றுச்சூழல் சட்டங்கள். கொள்கைகள் & இந்தியா மற்றும் உலகளாவிய திட்டவரையறை ஒப்பந்தங்கள்-இயற்கை பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் துப்புரவு.

 

நடப்பு நிகழ்வுகள்

 

அலகு- III: இந்திய பொருளாதாரம் -தற்போதைய பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம்

 

இந்திய பொருளாதாரத்தின் அம்சங்கள் இந்தியாவின் மக்கள்தொகை குறித்த ஆய்வு - தேசிய வருமானம் மூலதன உருவாக்கம் புதிய பொருளாதாரக் கொள்கை நிதி ஆயோக் (NITIAAYOG)

 

வேளாண்மை - வேளாண்மையின் பங்கு-நிலச் சீர்திருத்தம் - புதிய வேளாண் உத்தி-பசுமைப் புரட்சி - விலை நிர்ணயக் கொள்கை, பொது விநியோகத் திட்டம் (pds), மானியம், உணவுப் பாதுகாப்பு -வேளாண் விற்பனை முறை, பயிர் காப்பீடு, தொழிலாளர் கிராமப்புறக் கடன் & கடன் சுமை - உலக வர்த்தக அமைப்பு & வேளாண்மை.

 

தொழில் வளர்ச்சி கொள்கை பொது நிறுவனங்கள் மற்றும் பங்குகளை விலக்கிக் கொள்ளுதல்-தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் -பொது தனியார் கூட்டாண்மை (PPP) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் - சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் - (Make in India).

 

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதி போக்குவரத்து முறை ஆற்றல் - திறன் - தொடர்பு - சமூக உட்கட்டமைப்பு - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி.

 

வங்கியியல் மற்றும் நிதி-வங்கியியல், பணவியல் மற்றும் நிதி மத்திய வங்கி - வணிக வங்கி - வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தை - நிதிச் சீர்திருத்தங்கள் நிலைத்தன்மை - பணக்கொள்கை -இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தன்னாட்சி. நிதி

 

பொதுநிதி-வருவாய் ஆதாரங்கள் - வரி மற்றும் வரி அல்லாத வருவாய் - வரிவிதிப்பு நியதிகள்- சரக்கு மற்றும் சேவை வரி -பொதுச் செலவினம் பொதுக்கடன் - நிதி ஆணையம் - நிதிக் கொள்கை.

 

இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் வறுமையும் சமத்துவமின்மையும் - வறுமை ஒழிப்பு திட்டங்கள் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA)-ஊரக வறுமை ஒழிப்பிற்க்கான புதி நலத்திட்டங்கள். வேலைவாய்ப்பின்மை- பணவீக்கம் - பணவீக்க இலக்கு நிர்ணயித்தல் நீடித்த பொருளாதார வளர்ச்சி - பாலினப் பிரச்சனைகள்.

 

 

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் - வரவுச்செலவு சமநிலை (BOP) ஏற்றுமதி இறக்குமதி  (EX-IM Policy) (FOREX Market),  முதலீடு (FDI)- உலகமயமாக்கல் மற்றும் அதன் தாக்கம் உலகப் பொருளதார நெருக்கடியும் இந்தியப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமும்.

 

பன்னாட்டு முகவரமைப்புகள் - பன்னாட்டு நாணய நிதியம் (IMF) - உலக வங்கி - ப்ரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பு (BRICS)- தெற்காசிய நாடுகளின் மண்டல கூட்டமைப்பு (SAARC) - தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN).

 

தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சிக்கல்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் போக்குகள் - தமிழ்நாட்டின் மக்கள் தொகை விவரம் வேளாண்மை தமிழ்நாட்டில் தொழில் & தொழில்முனைவு திறன் மேம்பாடு உட்கட்டமைப்பு - மின்சாரம், போக்குவரத்துக் கட்டமைப்புகள் சமூக உட்கட்டமைப்பு - சுய உதவிக்குழுக்கள் & ஊரகப்பகுதி பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஊரக வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை -சுற்றுச்சூழல் பிரச்சினைகள் - வட்டார பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளாட்சி அமைப்புமுறை அன்மைக்கால அரசு நலத்திட்டங்கள்.

 

நடப்பு நிகழ்வுகள்

 

 

 

Quick Access Links