Copyright © All Rights Reseverd | Websolution by Webbitech
Corruption in Public life
பிரிவு - A
Section- A
(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)
(Very Short Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)
Answer the following questions:
1. What is Corruption?
ஊழல் என்றால் என்ன?
2. What is meant by corporate corruption?
நிறுவன ஊழல் என்றால் என்ன?
3. What are the different words to mention corruption?
ஊழலை குறிக்கும் பல்வேறு சொற்களை எழுதுக?
4. What is an administrative corruption?
நிர்வாக ஊழல் என்றால் என்ன?
5. Political corruption?
அரசியல் ஊழல் என்றால் என்ன?
6. Write notes on Corruption tourism?
ஊழல் சுற்றுலா பற்றி சிறு குறிப்பு வரைக?
7.Write short notes on CBI
மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.CVC?
மத்திய கண்காணிப்பு ஆணையம்?
9. Answer the following
i) Who appoints CAG?
ii) What is the tenure of CAG?
iii) Who has the authority to remove CAG?
கீழ்கண்டவற்றிற்கு விடையளி
i) CAG-I நியமிப்பவர் யார்?
ii) CAG-d பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
iii) CAG-I பதவிநீக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
10. What is meant by ombudsman?
’ஆம்புட்ஸ்மேன்’ என்றால் என்ன?
11. Answer the following
i)Who appoints CVC?
ii)When was the Central Vigilance Commission established?
iii)CVC was setup on the recommendation of which committee?
கீழ்கண்டவற்றிற்கு விடையளி
i)CVC-I நியமிப்பவர் யார்?
ii) CVC-I எப்போது ஏற்படுத்தப்பட்டது?
iii)CVC- எந்தக் குழுவின் பரிந்துரையின்படி அமைக்கப்பட்டது?
12.Write short notes on Administrative Reforms Commission (ARC).
நிர்வாக சீர்திருத்த ஆணையம் பற்றி சிறுகுறிப்பு வரைக
பிரிவு - B
Section- B
(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)
(Brief Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (8 Marks)
Answer the following questions:
13. What are the causes of Corruption?
ஊழலுக்கான காரணங்கள் யாவை?
14. What the corruptions took place on recent days in India?
இந்தியாவில் சமீப காலங்களில் நிகழ்ந்த ஊழல்கள் யாவை?
15. What are the major characteristics of corrupter?
ஊழல்வாதிகளின் முக்கியமான பண்புகள் யாவை?
16. How does corruption affect quality of environment?
ஊழல் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதிக்கிறது?
17.Mention the powers and functions of CBI.
மத்திய புலனாய்வு அமைப்பின் (CBI) கடமைகள் மற்றும் அதிகாரங்கள் யாவை?
18.What is the relation between CVC and CBI?
CBI மற்றும் CVC-க்கு இடையேயான தொடர்பு பற்றி எழுதுக?
19.What are the cases solved by Lok adalat?
லோக் அதாலத் (அல்லது) மக்கள் நீதிமன்றத்தால் தீர்த்துவைக்கப்படும் வழக்குகள் யாவை?
20. What is poverty? Explain its causes?
வறுமை என்றால் என்ன? அதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தருக?
21. Explain objectives and sanitation coverage of Nirmal Bharat Abhiyan (NBA).
நிர்மல் பாரத் அபியான் (NBA) திட்டத்தின் நோக்கம் மற்றும் துப்புரவு முழுத்தழுவு அளவு (Sanitation Coverage) குறித்து விளக்குக?
22. What are the actions are taken by the govt to tackle the corruption in public life?
இந்திய அரசு பொதுவாழ்வில் ஊழலைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தருக?
பிரிவு - C
Section- C
(விரிவாக விடையளிக்கும் வினா வகை)
(Detailed Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)
Answer the following questions:
23. What are the different kinds of corruption? Explain?
ஊழலின் பல்வேறு வகைகள் குறித்து விளக்குக?
24. How does corruption effect the economic development – explain?
ஊழல் எவ்வாறு பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கிறது – விளக்குக?
25. Explain composition, powers and functions of CVC.
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்குக?
26. Describe the Salient features of Lokpal and Lokayuktas Act 2013.
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தின் (2013) சிறப்பு இயல்புகள் குறித்து விவரி?
27. Explain in detail about powers and functions of CAG
மத்திய தலைமை கணக்குத் தணிக்கையர் (CAG)-இன் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி விளக்குக?
பிரிவு - D
Section- D
(கட்டுரை வினா வகை)
(ESSAY)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)
Answer the following questions:
28. Describe the effects of corruption?
ஊழலின் விளைவுகள் குறித்து விவரிக்கவும்?
29. Describe the role of anti-corruption bodies to fight corruption?
ஊழலைத் தடுப்பதில், ஊழல் தடுப்பு நிறுவனங்களின் பங்கு குறித்து விவரி?
30. Explain briefly Lokpal and Lokayuktas?
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா குறித்து விரிவாக விவரி?
31. What is Lokadalat? Discuss in detail about the objectives features and benefits of Lokadalat?
லோக் அதாலத் என்றால் என்ன? லோக்அதாலத்தின் நோக்கம், இயல்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விவாதிக்கவும்?